உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது – ரஜினி

300

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு வரும் 27 மற்றும் 30 தேதிகளில் ஊரக் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரு கட்டங்களா தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அவரது புகைப்படத்தையோ அல்லது ரஜினி மன்றத்தின் பெயரையோ, கொடியை பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of