வரும் தேர்தல்களில் யாருக்கும் ஆதரவு கிடையாது – சகாயம் ஐ.ஏ.எஸ்

462
Sagayam

வரும் தேர்தல்களில் யாருக்கும் ஆதரவு கிடையாது என்றும் ஆனால் மக்கள் பாதை இயக்கம் சரியான நபர்களை தேர்ந்தெடுக்கும் என்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவருடன் எமது செய்தியாளர் நவ்ஷத் நிகழ்த்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்….