தவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko

309

விடுதலை புலிகள் மீதான தடை நீடிப்பது தொடர்பாக, மதுரையில் நடைபெற்ற சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் அமர்வு கருத்துகேட்பு கூட்டத்தில் வைகோ கலந்துக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஞ்சாப் முன்னாள் முதல்வர் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை கைதிகளுக்கு மத்திய அரசு தண்டனையை ரத்து செய்தததை சுட்டிக்காட்டி, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்கள் தவறு செய்யாமலே தண்டணை அனுபவிப்பவதாக கூறினார்.

மேலும், இவர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்துவருவதாக குற்றம்சாட்டிய அவர், இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தினார்.

Advertisement