வருமானவரித்துறை மூலம் எதிர்கட்சிகளை மிரட்டுகிறார்கள் – ஐ. பெரியசாமி

168

வருமானவரித் துறை மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டும் நடவடிக்கையில் மத்திய- மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஜனநாயகப் படுகொலை நடந்தேறியுள்ளது.

இது தவறான முன்னுதாரணம். சோதனை என்ற பெயரில் வருமானவரித்துறையினர் எதிர்கட்சி வேட்பாளர்கள் இடங்களில் சோதனை செய்தார்கள். இது மிக மோசமான நிகழ்வு. எதிர்காலத்தில் இது தவிர்க்கப்பட வேண்டும் என்று திண்டுக்கல் கோவிந்தாபுரதில் உள்ள பள்ளியில் நேற்று வாக்களிக்க வந்த முன்னாள் அமைச்சர்
ஐ. பெரியசாமி தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of