“ரவுண்டா 5 ஆயிரம் கொடுத்துடு..” – செல்போனிற்காக திருடனிடம் பேரம்..! பறிகொடுத்தவரின் வைரல் ஆடியோ..!

464

திருடிய செல்போனை திருப்பிக் கொடுக்க 6 ஆயிரம் ரூபாய் பேரம் பேசும் திருடன், செல்போன்களை எப்படி திருடினேனோ, அதேப்போல் வந்து செல்போனை வைத்துவிட்டு பணத்தை வாங்கி செல்வதாக வாக்குறுதி அளிக்கும் ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது…..

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of