“அது கவரிங் முருகேசா..” மூதாட்டியை காயப்படுத்திவிட்டு செயினை பறித்த சம்பவம்

347

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, 7வது தெருவை சேர்ந்த சாந்தா என்பவர் கடந்த திங்கட்கிழமை அன்று, தேவாலயம் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மூதாட்டியிடம் முகவரி விசாரிப்பது போல், அவரது கழுத்தில் இருந்த கவரிங் செயினை அறுத்துக்கொண்டு, மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றான்.

இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகளை கொண்டு, மூதாட்டியை கீழே தள்ளிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of