”இத தான் பேசினேன்” – திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி

441

முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்த்தை சந்த்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தாக திரு நாவுக்கரசர் பேட்டியளித்தார்.

அரசியல் குறித்து பேசாமல் இருக்க முடியுமா என கூறிய திருநாவுக்கரசர், நாட்டு நலன் கருதி அவர் நல்ல முடிவை எடுப்பார் எனவும் தெரிவித்தார்.

விஜயகாந்த்-ம் அரசியல்வாதி நானும் அரசியல்வாதி என்பதால் அரசியல் குறித்து பேசினோம்.

வரக்கூடிய  நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேசியதாகவும், விஜயகாந்த் நாட்டு நலன் கருதி நல்ல முடிவை எடுப்பார் என பேட்டியளித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of