இடைத்தேர்தலுக்கான 4 தொகுதிகளின் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

499

திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணனும், சூலூரில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியும், ஒட்டபிடாரத்தில் சண்முகையாவும்,

அரவக்குறிச்சி தொகுதியில், அமமுக-விலிருந்து விலகி திமுக வில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் திமுக வேட்பாளர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

by election dmk candidate

மே 19 ஆம் தேதி இந்த 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of