பா.ஜ.க.வுடன் சேர வேண்டும் என தி.மு.க.வினர் கனவிலும் நினைக்க மாட்டார்கள்

495
La-Ganesan

பா.ஜ.க.வுடன் சேர வேண்டும் என்று தி.மு.க.வினர் கனவிலும் நினைக்க மாட்டார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பா.ஜ.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் எந்த உறவும் இல்லை என்று கூறினார்.

மேலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.