உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க பெரிய வெற்றி பெற்றுள்ளதாக சொல்ல முடியாது – திருமாவளவன்

274

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக சொல்ல முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க அதிகார பலத்தையும், பண பலத்தையும் முழுமையாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.

இருப்பினும் அதனையும் மீறி தி.மு.க கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of