இதற்கு முன் இப்படி நடந்ததில்லை – ரவி சாஸ்திரி | Ravi Shastri | West Indies

277

அண்மையில் இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் தொடரை சிறப்பாக முடித்தது.

சிறப்பாக விளையாடிய இந்திய அணியை தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும், இதுபோன்று இதற்கு முன் நடந்தது கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘அனைத்து வகை கிரிக்கெட் தொடரிலும் வெஸ்ட் இண்டீஸை அதன் மண்ணில் வீழ்த்தியுள்ளோம். இதுபோன்று இதற்கு முன்பு நடந்ததில்லை என்று நினைக்கிறேன்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of