பாஜக ஆட்சிக்கு வந்தால் என்ன தீங்கு நடைபெறும் என்று சொன்னோமோ அதுதான் தற்போது நடக்கிறது – தொல். திருமா

989

நடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள கன்னிமாடம் திரைப்படத்தை பார்த்த் பின்னர், சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், சாதி மனிதனை சாக்கடையாக்கும், மதம் மனிதனை மிருகமாக்கும் என்ற பெரியாரின் தத்துவத்தை முன்னிறுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதுபோன்ற படங்கள் வெளிவருவது பொதுமக்களிடையே உரையாடல்களை உருவாக்குவதுடன், சமூக மாற்றத்தையும் கொண்டு வரும் என்று தெரிவித்தார்.

Advertisement