தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் – சந்தீப் நந்தூரி

680

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் தாமிரக் கழிவுகள் எங்கிருந்து வாங்கப்பட்டதோ, அங்கேயே திருப்பி அனுப்பப்படும் என்று கூறினார்.

Advertisement