தூத்துக்குடி அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் சுயநினைவின்றி கிடந்த சிறுமிக்கு தூத்துக்குடி அரசு மருத்தவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of