தங்களை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள் – முதலமைச்சர்

228

அ.தி.மு.க-வை அழிக்க நினைத்தவர்கள் தற்போது அழிந்து கொண்டிருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதில் பிற கட்சிகளை சேர்ந்த சுமார் 3ஆயிரம் அ.தி.மு.க-வில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அ.தி.மு.க-வை அழிக்க நினைத்தவர்கள் தற்போது அழிந்து கொண்டிருப்பதாக கூறினார். அ.தி.மு.க-வில் மீண்டும் இணையும் அனைவரையும் மனமார வரவேற்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of