குழந்தைகளின் செல்லமாக மாறி விட்ட டைக்ரஸ் “தும்பா”

839

ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சார்பில் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து சுரேகா நியாபதி தயாரித்திருக்கும் படம் ‘தும்பா’. KJR ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் உலகளாவிய வெளியீட்டு உரிமைகளை வாங்கியிருக்கிறார்.

தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா, மாரி ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே குழந்தைகளின் செல்லமாக மாறி விட்ட டைக்ரஸ் தும்பா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது.

பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தும்பா திரைப்படம் நாளை (21.06.2019) வெள்ளிக்கிழமை வெளிவரவுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of