தமிழகத்தில் கூடுதலாக உதயமாகிறது 2 மாவட்டங்கள்..!

315

வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து பேசிய அவர், இதனை தெரிவித்தார்.

திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இடங்களை மாவட்ட தலைமையிடமாக கொண்டு செயல்பட இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தின் மோத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of