எம்எல்ஏக்கள் தொடர்ந்து வெளிநடப்பு

523

நடைப்பெற்று கொண்டிருக்கும் சட்டப்பேரவையில் எம் எல் ஏக்கள் தொடர்ந்து வெளிநடப்பு செய்து வருகின்றனர். முன்னதாக  மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி மற்றும் எம்.எல்.ஏ தனியரசு இருவரும் 7 பேர் விடுதலை தொடர்பாக பேச அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்தனர். அதன்பின் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ அபுபக்கர் கடையநல்லூர் தாலுக்கா அலுவலகம் பற்றி பேச அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்துள்ளார். 

Advertisement