முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்

435

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்

♦ பன்முகத்தன்மை கொண்ட கருணாநிதி பேரறிஞர் அண்ணாவின் அன்பு தம்பி

♦ 94 ஆண்டுகள் நாட்டுக்காகவும், கட்சிக்காகவும் உழைத்தவர் கருணாநிதி

♦ சிறந்த எழுத்தாளர், தமிழ் பற்றாளர், சிறந்த பேச்சாளர்

♦ அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை

♦ கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு; அயராது உழைத்த கருணாநிதி, இன்று நம்மிடையே இல்லை

♦ சுதந்திர தினத்தன்று, முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் மற்றும் சமூக நீதிக்காக போராடியவர்

♦ பல பதவிகளை வகித்த கருணாநிதி, அவையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சாதுர்யமாகவும், நகைச்சுவையாகவும் பதிலளிக்கும் திறன் கொண்டவர்

♦ எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருக்கும், கருணாநிதி மீது கருத்து வேறுபாடு இருந்தாலும், கருணாநிதி மீது அன்பு வைத்திருந்தனர்

♦ பச்சை தமிழர் பன்னீர்செல்வம் என கருணாநிதி கூறியது இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளது

– துணை முதல்வர் ஓபிஎஸ்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of