இன்று வெளியாகும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.., அனைவருக்கம் வாழ்த்துக்கள்

1321

தமிழகத்தில் 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைப்பெற்றது. இந்த தேர்வினை சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து 11 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

  1. www.tnr-esults.nic.in
  2. www.dge1.tn.nic.in
  3. www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். மேலும், மாணவர்கள் கொடுத்த செல்போன் நம்பருக்கு SMS மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.