இன்றைய தங்க விலை நிலவரம்..!

5049

சென்னையில், ஏறுவதும் இறங்குவதுமாக இருந்துவரும் தங்கத்தின் விலையானது இன்றைய நிலவரப்படி அதிகரித்துள்ளது.

அதன்படி கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 825 ரூபாய்க்கும், சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 50 காசுகள் குறைந்துள்ளது.

அதன்படி, ஒரு கிராம் வெள்ளி 63 ரூபாய் 50காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 63 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.