தங்கத்தின் விலை உயர்வு – முழு விவரம் இதோ

535

சர்வதேச சந்தையில் நிலவும் ஏற்ற, இறக்கங்களின் எதிரொலியாக தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.

அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்து, 4ஆயிரத்து 713 ரூபாய்க்கும், சவரன் 37ஆயிரத்து 704 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

இதேபோல், வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் உயர்ந்து 57 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார்வெள்ளி 500 ரூபாய் அதிகரித்து 57ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of