விராலிமலை ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்ட ஆயிரத்து 353 காளைகள்…உலக சாதனையாக அறிவித்தது கின்னஸ் தேர்வு குழு…

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைப்பு…தேர்தல் அறிக்கை தயாரிக்க 8 பேர் கொண்ட குழுவையும் அமைத்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு…

8 ஆண்டுகளுக்குப்பின் கலைஞர்களுக்கான கலைமாமணி விருது அடுத்த ஒரு வாரத்தில் வெளியிடப்படும்…தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன் அறிவிப்பு…

அரசின் எதேச்சியான அதிகார போக்கினை கண்டித்து வரும் 30 ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்…
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் அறிவிப்பு…

5 மாநில தேர்தல் முடிவிற்கு பிறகு நாடு முழுவதும் மக்களின் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது…இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் பேட்டி…

சென்னையில் சூதாட்டத்தின் போது தகராறு…சிறையில் இருந்து வெளி வந்து15 நாட்களிலேயே ரவுடி வெட்டி கொலை…

இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டணியை பிளவுபடுத்தும் நோக்கம் கிடையாது…தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கம்…

நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு மாற்று யார்?…எதிர்க்கட்சிகளுக்கு பாஜக மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேகர் கேள்வி…

Advertisement