கனமழை எதிரொலி..! பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை..!

11314

பருவ மழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை பெய்து வருவதால் நாகையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் உத்தரவிட்டுள்ளார்.