இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா – பீலா ராஜேஷ்

543

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 485-ல் இருந்து 571-ஆக அதிகரித்துள்ளது என பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பில் இருந்து 8 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

இன்று கொரோனா பாதித்த 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.

நேற்று 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 86 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of