இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

170
Petrol-Price

சென்னையில்…

பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 7 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.74.62 காசுகளாகவும்,

டீசல், நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.68.86 காசுகளாகவும் உள்ளது.