இன்றைய #பெட்ரோல் மற்றும் #டீசல் விலை நிலவரம்

301

இன்றைய #பெட்ரோல் மற்றும் #டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 0.53 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.76.35 காசுகளாகவும்

டீசல் நேற்றைய விலையில் இருந்து 0.43 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.72.34 காசுகளாகவும், உள்ளன