கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த மாவட்டத்திற்கு?

1116

தொடர்மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.