“சிக்ஸர் நாயகனுக்கு” பிரபலங்கள் புகழாரம்

442

2007 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பையை இந்தியா வெல்ல காரணமாக இருந்த இந்திய அணியின் நட்சத்திரவீரர் யுவராஜ் சிங் தனது ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ளார்.

37 வயது நிரம்பிய யுவராஜ் சிங் இதுவரை இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 இருபது ஒவர் போட்டிகள் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக யுவராஜ் சிங் இன்று அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து டிவிட்டரில் முன்னாள் வீரர்கள் விரேந்திரசேவாக், முகமது கைப் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் யுவராஜ் சிங்கிற்கு வாழ்த்து செய்திகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

viru

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of