மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் – தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

109

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு பேட்டரி டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

torch

மக்கள் நீதி மய்யத்திற்கு பேட்டரி டார்ச்லைட் ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.