கனடாவின் டோரன்டோவில் மைனஸ் 2 டிகிரியில் மக்களை வாட்டி எடுக்கும் கடும் பனிப்பொழிவு

785

கனடாவின் ஒன்டாறியோ மாகாணத்தின் டோரன்டோ பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. தற்போது டொரண்டோவின் தட்பவெட்ப நிலை மைனஸ் 2 டிகிரியில் உள்ளது. கடும் பனிப்பொழிவின் காரணமாக வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி செல்லும் நிலைமை ஏற்பட்டு மிகவும் சிரமத்திற்க்கு உள்ளாகியுள்ளனர்.