5 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழகம் சுற்றுலா பயணிகள் வருகையில் முதலிடம்

1283

சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

மதுரையில் உலக சுற்றுலா தின விழாவை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக சுற்றுலாத்துறையை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

Advertisement