சாலை விதிகளை மீறினால் இது தான் கதி -டிராஃபிக் போலீஸின் அதிரடி

143
traffic police

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு போக்குவரத்துக் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாலை விதிகளை மீறுவோருக்கான அபராதம் மற்றும் தண்டனை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

road safety week pic

அவை பின்வருமாறு;

  1. ஓட்டுனர் உரிமம இல்லாமல் பயணம் செய்தல் – அபராதம் – 5000/- அல்லது 3 மாதம் சிறை தண்டனை
  2. வாகனக்காப்பீடு இல்லாமல் இருந்தால் – அபராதம் 2000/-  அல்லது 3 மாத சிறை தண்டனை
  3. வாகன தரச்சன்றிதழ் இல்லாமல் இருந்தால் – அபராதம் அதிகபட்சம் -5000/- குறைந்தபட்சம் 2000/-
  4. வாகனத்தின் RC புக் இல்லாமல் இருந்தால்- அபராதம் – 2000/-
  5. 18 வயதிற்கு கீழ் வாகனம் ஓட்டுபவர்களுக்கு – அபராதம் –  500/-
  6. தலைக்கவசமின்றி பயணம் – அபராதம் –  100/-
  7. சீட் பெல்ட் அணியாமல் பயணித்தல் – அபராதம் –  1000/-
  8. வாகனக்காப்பீடு இல்லாமல் பயணம் – அபராதம் –  2000/-
  9. சாலை விதிகளை மீறினால் – அபராதம் –  5000/-