“நம்ம வீட்டுப் பிள்ளை” படத்தின் டிரைலர் வெளியீடு

675

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் இமான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் 27ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தும் இந்த திரைப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, சமுத்திரகனி, ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of