“ம்ம்ம்.., ஹலோ சொல்லுங்க..,” தூக்கி வீசப்பட்ட ஜான்சி..! செல்போனால் நேர்ந்த கொடூரம்..!

932

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சின்ன நெற்குணம் பகுதியை சேர்ந்த ஜான்சிராணி என்பவர் ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு வரும் 1-ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற இருந்தது.

அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், இன்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். வேலை செய்யும் இடத்திற்கு போக சென்னை – திருச்சி ரயில்வே டிராக்கை கடந்து தான் செல்ல வேண்டும்.

இவ்வாறு இருக்க ஜான்சி போனில் பேசிக்கொண்டு ரயில்வே டிராக்கை கடந்துள்ளார். அப்போது திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில்

ஜான்சிராணி மீது மேதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கல்யாணத்திற்கு 8 நாட்களே உள்ள நிலையில், மணப்பெண் இவ்வாறு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of