மினி வேனை மோதி இழுத்து சென்ற ரயில்

548
பீகார் மாநிலம் அர்ராவில் உள்ள ஆளில்லா கடவுப் பாதை வழியாக தண்டவாளத்தைக் கடக்க மினிவேன் முயற்சித்தது. அப்போது அவ்வழியாக வந்த ரயில், மினி வேன் மீது மோதியது. ரயிலின் முன்பக்கத்தில் வேன் சிக்கி கொண்டு பல மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது.  மினி வேன் உள்ளே இருந்தவர்கள் பீதி அடைந்தனர். பின்னர் ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு, மினி வேனில் இருந்த அனைவரையும் காப்பாற்றினர். அதிர்ஷ்டவசமாக மினி வேனில் இருந்தவர் உயிர் தப்பினர்.
Advertisement