ரயில்வே துறையில்.. உபயோக கட்டணம்.. மத்திய அரசு அதிரடி முடிவு..

421

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரயில்வே துறையில், பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ரெயில் நிலையங்களை சுத்தமாக வைக்கவும், பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை ரெயில்வே துறை செய்து வருகிறது.

இந்நிலையில், மக்கள் அதிகம் கூடுகின்ற முக்கிய ரயில் நிலையங்களில், உபயோகக்கட்டனம் என்ற பெயரில், புதிய கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக ரயில்வே வாரிய தலைவர் யாதவ் பிரசாத் தெரிவித்துள்ளார்.

300 முதல் 1000 ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த உபயோக கட்டனம் வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கட்டனத்தின் மூலம், ரயில் நிலையங்களை நவீனப்படுத்த முடியும் என்றும் யாதவ் பிரசாத் கூறியுள்ளார்.