ஜூலை 8 முதல் 15-ந் தேதி வரை ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு

438

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணிமாறுதல் கலந்தாய்வு ஜூலை 8 முதல் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.

பணிமாறுதலில் செல்ல விரும்பும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை ஜூன் 28க்குள் கொடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஜூலை 8ம் தேதி வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.

ஜூலை 9 முதல் 15 வரை தொடக்கப்பள்ளி, நடுநிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of