பிணங்களுக்கு மேக்கப் போடும் வினோத திருவிழா!

379

உலகில் இப்போதும் விதவிதமான பழக்கவழக்கங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன.

இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தான் டோராஜென் மக்கள். இவர்கள் இறப்பு என்பது மனிதனுக்கு முடிவல்ல. அதைத் தாண்டியும் வாழ்க்கை உள்ளது .

அவர்களுடன் நமக்கு உறவு இருக்கிறது என்று நம்புகிறார்கள். அதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் தங்கள் வீட்டில் இறந்து போன முன்னோர்களின் பிணங்களைத் தோண்டியெடுத்து அவைகளுக்கு தலைசீவி மேக்கப் போட்டு, உடை மாற்றி கொண்டாடுகிறார்கள்.

இது இப்போது பிறநாட்டு மக்களை வியப்படைய செய்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of