கனடா பிரதமருக்கு.., டிரம்ப் மனைவி..,! கண்ணை மூடிக்கொண்ட டிரம்ப்..? வைரல் புகைப்படம்..!

1298

சூப்பர் பவர் நாடாக விளங்கி வரும் அமெரிக்காவின் தற்போதைய அதிபராக டெனால்ட் டிரம்ப் இருந்து வருகிறார். இவர் பதவியேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், பிரான்ஸில் ஜி7 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வருகை தந்த கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, ட்ரம்பின் மனைவி மெலனியா வரவேற்றார்.

இந்த புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் கிளிக் செய்யப்பட்ட விதம்தான் இப்போது வைரலாக மூல காரணம் ஆகும். ட்ரூடோவைப் பார்க்கும் மெலனியா, மரியாதை நிமித்தமாக அவரின் கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்றார்.

இந்தப் புகைப்படத்தை எடுத்தபோது, மெலனியாவின் முகபாவனை மற்றும் டிரம்பின் ரியாக்ஷன்தான் வைரலாவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிட்டன. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், மெலானியா கனடா நட்டின் பிரதமரை காதலிக்கிறார் என்ற ஹேஷ்டாக்கினையும் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of