சைலண்ட்டாக இருக்கும் தினகரன் – ஜெ., பாணியில் அதிரடி திட்டமா?

872

திமுக அதிமுக என முக்கிய கட்சிகள் அனைத்தும் கூட்டணிகளை அமைத்து வருகிறது.

இந்த நிலையில் சைலண்ட்டாக இருக்கும் தினகரன் ஜெ., பாணியில் அதிரடி முடிவை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் அவரது வெற்றி  நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து டிடிவி க்கு நெருக்கமானவர்கள் கூறுகையில் ஜெ., வைப் போன்று அதிரடி முடிவை டிடிவி எடுப்பார் Wait and See என்கின்றனர்.

இந்த நிலையில் அவர் தனித்து போட்டியிடுவாரா அல்லது பலமான கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காண்பாரா என்று தமிழக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of