தேர்தலில் தோல்வி! திமுக-வை இழுத்துவிட்ட டிடிவி!

639

சென்னை அசோக்நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் தோல்வியால் நாங்கள் அழிந்து போகமாட்டோம் என்றும் திமுக, அதிமுகவுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், எதையும் தமிழகத்தின் மீது திணித்தால் அது தவறாகத்தான் முடியும் என்றும் இந்தியை திணித்தால் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.