டி.டி.வி. தினகரனும் மு.க.ஸ்டாலினும் ரகசியமாக சந்தித்து பேசி உள்ளனர்

502

டி.டி.வி. தினகரனும் மு.க. ஸ்டாலினும் பலமுறை ரகசியமாக சந்தித்து பேசி உள்ளதாக துணை முதலமைச்சர் ஓபன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளிலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தினகரன் அணியில் இருப்பவர்களை அழைத்தது தங்களின் பெருந்தன்மை என்றும் வராதது அவர்களின் மனநிலை என்றார். நாடாளுமன்ற தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என்று கூறிய அவர், ஸ்டாலினும் தினகரனும் பல முறை ரகசியமாக சந்தித்து பேசியதாக கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of