தமிழக மக்கள் சார்பில் மேகதாது தீர்மானத்தை ஆதரித்தேன் – ஆர்.கே.நகர் MLA டி.டி.வி. தினகரன்

827

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக மக்கள் சார்பாக தீர்மானத்தை ஆதரித்ததாக கூறினார்.

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், முதலமைச்சரை ஒருமையில் பேசியது தனக்கு தெரியாது என்றார்.
முதலமைச்சர் பழனிசாமி தன்னையும் தனது ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ.க்களையும் பலமுறை ஒருமையில் பேசியதாகவும், அதுகுறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை என்றும் தெரிவித்தார்.