அனைவரும் மாஸ்க் அணிந்தால் எடிட் செய்யும் ஆப்ஷன் – ட்விட்டர் அதிரடி

253

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பயனர்களின் பதிவுகளில் ஏதேனும் தவறு இருப்பின் அவற்றை எடிட் செய்யும் வசதியும் இருக்கிறது. இதனால், பயனர்கள் பதிவினை தேவைக்கேற்றார் போல எடிட் செய்து வந்தனர்.

ஆனால், டுவிட்டரில் பல விதமான அப்டேட்கள் வந்தாலும், எடிட் ஆப்ஷன் மட்டும் இல்லை. இதனால், டுவீட்டில் ஏதேனும் தவறு இருந்தால், அதனை நீக்கிவிட்டு புதிதாக தான் டுவீட் செய்ய வேண்டும்.

பயனாளர்களால் பலமுறை கோரிக்கை விடுத்தும் எடிட் ஆப்ஷனை டுவிட்டர் நிர்வாகம் இன்னும் தரவில்லை. இந்நிலையில் இன்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்நிறுவனம், அனைவரும் மாஸ்க் அணிந்துவிட்டால், எடிட் வசதி தரப்படும் என பதிவிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of