இரண்டு ராணுவ வீரர்கள் மர்ம மரணம்

401
armymen10.3.19

பஞ்சாப் மாநிலம் மோக நகரில் தரம்கோட் என்ற இடத்தில் கடந்த வெள்ளியன்று இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

“பிந்தர் கலன்” என்ற கிராமத்தின் அருகில் இருந்த ஒரு குளத்தில் விழுந்து கிடந்த ஒரு காரில் இருந்து 14ம் மீடியம் ரெஜிமென்டை (14 Medium Regiment) சேர்ந்த சுபீதார் சுர்ஜித் சிங் வாசி என்பவரும் 14ம் சீக் ரெஜிமென்டை (14 Sikh Regiment)சேர்ந்த ஹவாதார் ஹார்ப்ரீட் சிங் வாசி என்பவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் கடந்த மார்ச் 3ம் தேதி முதல் தங்கள் பணிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of