ஆசிய கோப்பை கால்பந்து போட்டி- இந்தியாவை வீழ்த்திய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

101

நேற்று இரவு நடைபெற்ற 17-வது ஆசிய கோப்பை கால்பந்து ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 2 கோல் அடித்தது. கடைசி வரை போராடிய இந்திய அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் இந்தியாவை 2 – 0 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வீழ்த்தியது.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here