கதவை உடைத்துக்கொண்டு வந்த பரூக் அப்துல்லா..! வசமாய் சிக்கிய அமித்ஷா! அதிர்ச்சியில் மக்கள்..!

2712

காஷ்மீரில் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்படவில்லை என அமித் ஷா தெரிவித்த நிலையில், பரூக் அப்துல்லா கதவை உடைத்துக்கொண்டு வந்து அதனை மறுத்துள்ளார்.

மக்களவையில், பரூக் அப்துல்லா குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்தார். அப்போது, பரூக் அப்துல்லா உட்பட யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், அவரவர் வீட்டில் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

ஆனால் தான் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், தனது மகன் உமர் அப்துல்லா சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

வீட்டின் கதவை உடைத்து கொண்டு வந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பொய் சொல்வதாக குற்றம்சாட்டினார்.

Advertisement

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
கோ. விஜயன் Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
கோ. விஜயன்
Guest
கோ. விஜயன்

அவர் சாத்தி வைத்துக் கொண்ட அவர் வீட்டு கதவை அவர் உடைத்தது மிகப் பெரிய விஷயமா?
வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தால் இது போல் செய்ய முடியுமா?