பாகிஸ்தானில் காஷ்மீர்காக ஒற்றுமை பேரணி

146

காஷ்மீரில் ஒருபுறம் அத்துமீறித் தாக்குதலில் ஈடுபடும் பாகிஸ்தான் மறுபுறம் ஒற்றுமை தினத்தை கடைபிடித்து வருகிறது. காஷ்மீரை இந்தியா எங்களுக்கே கொடுக்க வேண்டும் என்பதை அகிம்சை மூலமாகவும், ஆயுதங்கள் மூலமாகவும் வளியுருத்தி வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக காஷ்மீரில் பிரிவினையை ஊக்குவித்து ஆண்டுதோறும் பிப்ரவரி 5 ஆம் தேதி ஒற்றுமை தினம் என்ற பெயரில் பாகிஸ்தானில் பேரணிகள் நடைபெற்று விருகின்றனர்.