
காலையில் எழுந்தவுடன் எது இருக்கிறதோ இல்லையோ, நம்மில் பலருக்கும் காபி இருக்க வேண்டும். அதுவும் பெட் காபி இல்லாமல் பலரும் படுக்கையை விட்டு எழுந்திருப்பதே இல்லை. அப்படி பட்ட காபியை பற்றி நமக்கு தெரியாத சிலவற்றை பார்க்கலாம்
1.நீங்கள் 8 ஆண்டுகள், 7 மாதம் , 6 நாள் தொடர்ந்து கத்தினால் ஒரு கப் காபியை உங்களால் சூடு செய்ய முடியும்
2.அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 1,092 dollar ஆதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட் 80 ஆயிரம் ரூபாய் காபிக்காக செலவிடுகிறார்கள்
3.ஒரு நாளைக்கு ஆறு முறைக்கு மேல் காஃபி குடித்தால் இதயம் பாதிக்க 22% வரை அதிகம் வாய்ப்புண்டு
4. 70 வயது மதிக்கக்கூடிய ஒருவர் குருகிய நேரத்தில் 70 கப் காபி குடித்தால், அவரது உயிருக்கு ஆபத்தாக முடியும்.
5.கொரியா மற்றும் ஜப்பானில் ஒரு பூனை காபி ஷாப் உள்ளது, அங்கு நீங்கள் காபி குடிக்க சென்றால் பூனைகளுடன் மணிக்கணக்கில் நேரத்தை செலவு செய்து கொள்ளலாம்.